
சில நாட்கள் விடுதியில் தங்கி படிக்க நேர்ந்தது .அந்த அனுபவம் புதுமை ஆரம்பத்தில் அம்மா,அப்பா, தங்கை ,தோழிகள் வீடு ,ஊரு அந்த மலை பிரதேசத்தின் அருவிகள் என அனைத்தையும் விட்டு விட்டு நகரத்தில் ஒரு நரகம் போல இருந்தது விடுதி வாழ்க்கை .ஆனால் இவை அனைத்தும் சில நாட்கள்தான்.
பள்ளி தொடங்கியதும் காலையில் எழுந்து அவரவர் குளித்து தலைசீவி கிளம்பி...